கரடி

திருப்பதி: ஆந்திர மாநிலத்தின் அனக்காப்பள்ளியில் முந்திரிப் பழங்களைப் பறிக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
லிமா: பெருவைச் சேர்ந்த இரு பெண்களுக்கு அன்பர் தினத்தை முன்னிட்டு பெருத்த ஏமாற்றம்.
எடின்பர்க்: பிரிட்டன் தன்வசம் இருக்கும் இரண்டு பாண்டா கரடிகளை விரைவில் சீனாவுக்குத் திரும்பி அனுப்பும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
லண்டன்: ஒரு விலங்கியல் தோட்டம் போரால் தரைமட்டமாகியது; மற்றொன்று மூடப்பட்டது. இரு விலங்கியல் தோட்டங்களிலிருந்து மீட்கப்பட்டுள்ள கரடிகள் இரண்டு, இனி பிரிட்டனில் புது வாழ்க்கையைத் தொடங்கவுள்ளன.
தோக்கியோ: ஜப்பானில் மனிதர்களைக் கரடிகள் தாக்கும் சம்பவங்கள் என்றும் இல்லாத எண்ணிக்கைக்கு அதிகரித்துள்ளதால் கரடிகளைச் சுடுவோருக்கு சன்மானம் வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேட்டைக்காரர்கள் சுடும் ஒவ்வொரு கரடிக்கும் 5,000 யென் (S$45.60) வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.