மானபங்கம்

மவுண்ட் எலிசபெத் நொவீனா சிறப்பு மருத்துவ சிகிச்சை நிலையத்தில் பணிபுரிந்த தாதி ஒருவர், 2018ல் ஆண் நோயாளி ஒருவரை மானபங்கம்  செய்த குற்றம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
லக்கி பிளாசா கடைத்தொகுதியில் குடிபோதையில் 15 நிமிட இடைவெளியில் மூன்று பெண்களை மானபங்கம் செய்த ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
மீடியாகார்ப் தயாரிப்புக் குழுவைச் சேர்ந்த தன்னுரிமை பெண் ஊழியர் ஒருவரை மானபங்கம் செய்த 42 வயது பாடகரான சிவபாலன் சிவ பிரசாத் மேனனுக்கு $3,000 அபராதம் திங்கட்கிழமை விதிக்கப்பட்டது.
மானபங்க வழக்கு ஒன்றில் முன்னாள் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக (என்யுஎஸ்) விரிவுரையாளரான ஜெரிமி ஃபெர்னாண்டோ சிறைத் தண்டனையிலிருந்து தப்பினார்.
கிளார்க் கீயில் 29 வயது பெண்ணை மானபங்கப்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வுக் கழகத்தின் (ஏ*ஸ்டார்) மூத்த ஆய்வுப் பொறியாளர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.