புகைமூட்டம்

இந்தோனீசியாவின் சுமத்ராவில் தீப்பற்றி எரியும் இடங்களின் எண்ணிக்கையானது புதன்கிழமையன்று 15லிருந்து 66க்கு உயர்ந்தது.
சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 10) புகைமூட்டம் ஏற்பட அவ்வளவாக வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிங்கப்பூரில் புகைமூட்டம் மோசமடைந்தால், பயன்பாட்டுக்குப் போதுமான அளவு முகக்கவசம் இருப்பதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார்.
ஜகார்த்தா: இந்தோனீசியாவில் காட்டுப் பகுதிகளிலும் கட்டாந்தரைப் பகுதிகளிலும் தீ காரணமாக ஏற்படக்கூடிய தூசு மூட்டம் வேகமாக பல இடங்களுக்கும் பரவிவிடக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அந்த நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோ எச்சரித்து இருக்கிறார்.
கோலாலம்பூர்: மலேசியாவில் புகைமூட்டம் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்க வலுவான நடவடிக்கைகளை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது பற்றி அரசாங்கம் மறுபரிசீலனை செய்து வருகிறது என்று அந்த நாட்டின் சுற்றுப்புற அமைச்சர் நாஸ்மி அகம்மது சனிக்கிழமை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.