இறைச்சி

ஜோகூர் பாரு: அறிவிக்கப்பட்டாத மொத்தம் 135 டன் அளவிலான உறையவைக்கப்பட்ட இறைச்சி வகைகளை ஜோகூர் சுங்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.
சிங்கப்பூரில் சில மருத்துவமனைகள் உள்நோயாளிகளுக்குத் தாவரம் சார்ந்த உணவுத் தெரிவுகளை வழங்கத் தொடங்கியுள்ளன.
ஹாங்காங்: ஹாங்காங்கில் உரிமமின்றி இயங்கிவந்த உணவகத்தில் நாய், பூனை இறைச்சி பரிமாறப்பட்டதன் சந்தேகத்தில் பிப்ரவரி 29ஆம் தேதியன்று ஐவர் கைது செய்யப்பட்டனர்.
சோல்:தென்கொரிய நாடாளுமன்றம் ஜனவரி 9ஆம் தேதியன்று நாய் இறைச்சி சாப்பிடுவதையும் விற்பதையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மசோதாவை நிறைவேற்றியது.
தென்காசி: தீபாவளிப் பண்டிகை வரும் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று ஆடு, கோழி, மீன் என அசைவ உணவுகளுக்கான தேவை அதிகமாக இருக்கும்.