செய்தியாளர்

சென்னை: பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரை தமிழகக் காவல்துறை கைது செய்துள்ளது.
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த மூத்த செய்தியாளர் சண்முகநாதன் காலமானார்.
எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் ஊடக நிறுவனத்தின் செய்திப் பிரிவுகளுக்கான விருது நிகழ்ச்சியில் தமிழ் முரசு செய்தியாளர் அனுஷா செல்வமணி இரண்டு விருதுகளுக்கு முன்மொழியப்பட்டார்.
வளர்தமிழ் இயக்கமும் கல்வி அமைச்சின் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்யும் தமிழ்மொழி விழா 2024ன் ஒரு பகுதியாக, தமிழ்ச் செய்தியாளர் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாரிஸ்: மத்திய கிழக்குப் போரில் செய்தியாளர்கள் பலர் கொல்லப்பட்டபோதிலும் இவ்வாண்டில் பணியிலிருந்தபோது கொலையுண்ட செய்தியாளர்களின் எண்ணிக்கை குறைவு.