ரஜினிகாந்த்

பெங்களூரு: சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் ஆரம்ப கட்டத்தில் பேருந்து நடத்துனராக இருந்தது அனைவருக்கும் தெரிந்த தகவல்.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் `ஜெயிலர்’ திரைப்பட முதல் காட்சி ஆகஸ்ட் 10 அன்று காலை 8.30 மணிக்கு கார்னிவல் சினிமாஸ் திரையரங்கில் கோலாகலமாகத் திரையிடப்பட்டது.
மது அருந்தினால் மொத்த குடும்பமும் பாதிக்கப்படும் என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். எனவே மது அருந்துவோர் அப்பழக்கத்தை கைவிட வேண்டும் என அவர் அறிவுறுத்தி உள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் மீண்டும் இமயமலைக்குப் பயணமாகிறார். ஆகஸ்ட் 6ஆம் தேதி புறப்படுகிறார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் ‘ஜெயிலர்’.