கடைத்தொகுதி

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் அறுவரைக் கத்தியால் குத்திக் கொன்ற ஆடவரைக் காவல்துறை சுட்டுக்கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலாங் வட்டாரத்திலுள்ள ‘அபிரியா’ கடைத்தொகுதியில், ஏப்ரல் 7ஆம் தேதி, பெண்களை ஆபாசமாகப் படமெடுத்ததாகக் கூறப்படும் 22 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
சிங்கப்பூரின் அயன் ஆர்ச்சர்ட் கடைத்தொகுதியில் நிலா கருப்பொருளில் விற்கப்பட்ட கைக்கடிகாரத்தைப் பெற நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வாங்கிச் சென்றனர்.
சிலேத்தார் மால் கடைத்தொகுதியை ‘அல்கிரீன் பிராப்பர்டீஸ்’ சொத்து நிறுவனம் 550 மில்லியன் வெள்ளிக்கு வாங்கியுள்ளது.
சிங்கப்பூரில் 40 ஆண்டுகளுக்குமேல் செயல்பட்டுவரும் டைம்ஸ் புத்தகக் கடை, பிளாசா சிங்கப்பூராவிலும் வாட்டர்வே பாயிண்டிலும் இருந்த அதன் கிளைகளை மூடிவிட்டது.