கடைத்தொகுதி

உடற்குறை உள்ளவர்கள் கடைத்தொகுதிகளுக்கு சென்று பொருள்களை வாங்க ஊக்குவிக்கும் விதமாக சில கடைத்தொகுதிகளும் கடைகளும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளனர்.
அலிபாபா குழுமத்தின் இணை நிறுவனர் ஜாக் மா. அவருடைய மனைவி, தஞ்சோங் பகார் பகுதியில் உள்ள டக்ஸ்டன் ரோட்டில் அருகருகே இருக்கும் மூன்று கடைவீடுகளை வாங்கியுள்ளார்.
கேலாங்கில் உள்ள சிட்டி பிளாசா கடைத்தொகுதியில், மின் படிக்கட்டில் விழுந்த மூன்று வயது சிறுவனின் விரல் அதில் சிக்கிக்கொண்டது.
பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூரின் பவிலியன் கேஎல் கடைத்தொகுதியின் உட்கூரையில் அலங்காரத்திற்காகத் தொங்கவிடப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரம் அறுந்து விழுந்ததில் ஜூலியஸ் லீ எனும் சிங்கப்பூர் ஆடவருக்குக் காயம் ஏற்பட்டது.
பாசிர் ரிஸ் ஸ்திரீட் 72ல் உள்ள ஒரு கடைத்தொகுதியில் உள்ள கடை ஒன்றில் நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவத்தில், தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் 61 வயது ஆடவர் உட்பட நால்வர் காயமடைந்தனர்.