நிதி

தமிழ்நாடு மீள முடியாத கடன் வலையில் சிக்கிக் கொள்வதை நோக்கி பயணிப்பதை 2024-25ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கை உறுதி செய்திருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
நிதி இலக்குகளைச் சரிவர நிறைவேற்ற நிதி தொடர்பான தவறுகளைத் தவிர்ப்பது அவசியம்.
முந்தைய தலைமுறைகள் செய்த தியாகத்தாலும் கடைப்பிடித்த சிக்கனத்தாலும் சிங்கப்பூர் அதன் இருப்பு நிதியைச் சிறுகச் சிறுக சேர்த்ததாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
தோக்கியோ: பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாட்டு நிறுவன அமைப்புக்கு (யுஎன்ஆர்டபிள்யூஏ) அளிக்கப்படும் நிதியுதவியைத் தற்காலிகமாக நிறுத்த முடிவெடுத்துள்ளதாக ஜப்பான் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 28) தெரிவித்தது.
சீனாவுக்கு வங்கிகள் அல்லது வங்கி அட்டைகள் மூலமாக இல்லாமல் வேறு வழிகளில் பணம் அனுப்புவதற்கு விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையை நீட்டிப்பது குறித்து சிங்கப்பூர் நாணய ஆணையம் இவ்வாண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதிக்கு முன்பு பரிசீலனை செய்யும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் ஆல்வின் டான் தெரிவித்துள்ளார்.