ஆசியான்

புதுடெல்லி: தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘ஏடிஎம்எம்-பிளஸ்’ எனப்படும் ஆசியான் நாடுகளின் தற்காப்பு அமைச்சர்கள் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு இந்தோனீசியா செல்கிறார்.
மத்திய கிழக்கில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு நீடித்து நிலைக்கக்கூடிய போர் நிறுத்தம் இடம்பெற வேண்டும் என்று ஆசியான் தலைவர்களும் வளைகுடா ஒத்துழைப்பு மன்றத் தலைவர்களும் வலியுறுத்தினர்.
மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் ஆயுதபாணி போரில் வன்செயல்கள் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும் என்று ஆசியான் அமைச்சர்கள் கூட்டாக வலியுறுத்தி இருக்கிறார்கள்.
குழப்பமான நிலையற்ற உலகச் சூழலில் தனக்கென ஓர் இடத்தைப் பிடிக்க சிங்கப்பூர், சொந்த அக்கறைகளுக்காக மட்டுமின்றி எல்லா நாடுகளின் இறையாண்மையையும் எல்லை சார்ந்த நெறிகளையும் மதித்து நடப்பது, உலகளாவிய பிரச்சினைகளை ஒன்றாகக் கையாள்வது, திறந்த மனப்பான்மையையும் பல தரப்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இருப்பதை ஊக்குவிப்பது உள்ளிட்டவற்றைக் கருத்தில்கொண்டே இயங்குவதாக மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் கூறியுள்ளார்.
இந்தியாவும் ஆசியானும் புதிதாகத் தலை எடுக்கின்ற துறைகளில் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்திக் கூறினார்.