சீனா

ஹனோய்: வியட்னாம் தலைநகரான ஹனோயையும் சீனாவையும் இணைக்கும் அதிவேக ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் 2030ஆம் ஆண்டுக்குள் தொடங்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் முதலீடு, திட்டமிடல் அமைச்சு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
ஷாங்காய்: சீனாவின் ஷாங்காய் நகரில் இருக்கும் ஒரு பேரங்காடியில் 30 வயதுகளில் உள்ள ஒரு பெண் தானியங்கிப் படியில் (travelator) ஏறிக்கொண்டிருந்தபோது, அதில் திடீரென பிளவு ஏற்பட்டதால், அவரது உடலின் கீழ் பாதி அதில் விழுந்தது.
பெய்ஜிங்: சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களால் புதிய தொழிற்சாலைகள் அழிந்துபோவதை வாஷிங்டன் அனுமதிக்காது என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் யெல்லென் ஏப்ரல் 8ஆம் தேதி எச்சரித்துள்ளார்.
ஹாங்காங்: சீனப் பொருளியல் இந்த ஆண்டு (2024) 5.3 விழுக்காடு வளர்ச்சியடையும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
பெய்ஜிங்: இரு நாடுகளுக்கும் இடையே சிரமமான கலந்துரையாடல்களை நடத்துவதற்கான ஆற்றல், கடந்த ஆண்டில் அவற்றை மேலும் நிலையான இடத்தில் வைத்திருப்பதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஜெனட் யெலன், சீனப் பிரதமர் லி சியாங்கிடம் தெரிவித்துள்ளார்.