தென்கொரியா

சோல்: தென்கொரியாவின் குறைந்த குழந்தை பிறப்பு விகிதத்துக்குத் தீர்வு காணும் வகையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 100 மில்லியன் வொன் (S$99,000) ரொக்கச் சலுகை வழங்வது குறித்து அந்நாட்டு அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
சோல்: தென்கொரியாவில் ஏப்ரல் 10ஆம் தேதியன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அபார வெற்றி பெற்றுள்ளன.
சோல்: தென்கொரியாவில் பணியிடத் துன்புறுத்தல் கடந்த ஐந்தாண்டுகளில் இரட்டிப்படைந்துள்ளது.
சோல்: தென்கொரிய மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள அந்நாடு முடிவெடுத்ததை அடுத்து, தென்கொரியாவில் உள்ள ஆயிரக்கணக்கான மருத்துவர்களும் பயிற்சி மருத்துவர்களும் கிட்டத்தட்ட ஆறு வாரங்களாக வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சோல்: ஆஸ்திரேலியாவுக்கான தென்கொரியத் தூதர் லீ ஜோங்-சப், மார்ச் 29ஆம் தேதி பதவி விலகியதாகத் தெரிவித்துள்ளார்.