‘பிப்ரவரியில் தீவிரமடைந்து பின்னர் தொற்று தணியும்’

சென்னை: நாட்­டில் இன்­றைய நிலை­யில் மள­ம­ள­வென்று அதி­க­ரித்­து­வ­ரும் கிரு­மிப் பர­வல், இம்­மா­தக் கடை­சி­யில் அல்­லது பிப்­ர­வரி தொடக்­கத்­தில் உச்­சத்­தைத் தொட்டு, பின்­னர் கணி­ச­மா­கக் குறை­யத் தொடங்­கும் என்று அசோகா பல்­க­லைக்­க­ழ­கம் மற்­றும் சென்னை கணித அறி­வி­யல் மையத்­தின் பேரா­சி­ரி­யர் கௌதம் ஐ மேனன் தெரி­வித்­துள்­ளார்.

ஓமிக்­ரான் தொற்­றா­னது மிக வேக­மா­கப் பர­வும் தன்மை கொண்­டது என்­ப­தால், பாதிப்பானது உச்­சத்­தைத் தொட்டு தணி­யும் என­வும் சில மாநி­லங்களில் இந்­தப் பாதிப்பு அறவே ஏற்­ப­டாது என்­றும் அவர் தெரிவித்­துள்­ளார்.

அதே­போல், கொரோனா பர­வலின் மூன்­றாம் அலை, வரும் பிப்­ர­வரி 15ஆம் தேதிக்­குள் உச்­சத்தைத் தொடும் என்றும் முந்­தைய இரு அலை­கள் போல் இல்­லா­மல் இந்த அலை­யின் பாதிப்­பு­கள் வெகுவாகக் குறை­யும் என்­றும் தொற்று அதி­க­ரிக்­கும் வேகத்­தி­லேயே மீண்­டும் குறை­யத் தொடங்­கும் என்­றும் சென்னை இந்­திய தொழில் நுட்­பக் கழக (ஐஐ­டி­எம்) கணி­தத்­துறை பேரா­சி­ரி­யர்­கள் கணித்­துள்­ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!