அரிசி

மும்பை: இந்தியர்கள் அரிசி, கோதுமை போன்ற முக்கிய உணவுப் பொருள்களில் குறைவாகவும் பதப்படுத்தப்பட்ட உணவு போன்ற விருப்புரிமை பொருள்களில் கூடுதலாகவும் செலவிடுவதாகவும் அரசாங்க ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் அரிசி விலை அதிகரித்துள்ளது. இதையடுத்து உணவகங்களில் விற்கப்படும் அரிசி சார்ந்த உணவுப் பொருள்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி: மானிய விலை அரிசியான ‘பாரத் அரிசி’ வரும் 9ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்தது.
ஹேம்பர்க்: இந்தோனீசியாவின் அரசாங்க கொள்முதல் அமைப்பான புலோக், 500,000 டன் அரிசி வாங்க அனைத்துலக ஒப்பந்த விலைப்புள்ளி கோரியிருப்பதாக ஐரோப்பிய வர்த்தகர்கள் வியாழக்கிழமை (ஜனவரி 18) அன்று கூறினர்.
திருச்சி: போதிய விளைச்சல் இல்லாததால், தமிழகம் முழுவதும் அரிசி விலை உயர்ந்து வருகிறது. கிலோவுக்கு 8 ரூபாயில் இருந்து பத்து ரூபாய் வரை உயர்ந்துள்ளது.