மருத்துவமனை

குளிர்சாதனம் தொடர்பான செலவையும் கரிம வெளியேற்றத்தையும் குறைக்கும் நோக்குடன் வட்டாரக் குளிரூட்டிக் கட்டமைப்புக்கு ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள மருத்துவமனைகள் அழைப்பு விடுத்துள்ளன.
பார்சிலோனா: ஸ்பெயினில் உள்ள மருத்துவமனை ஒன்று, தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) உள்ள நோயாளிகளின் மனநலனை மேம்படுத்த நாய்களைப் பணியில் ஈடுபடுத்துகிறது.
ஏறத்தாழ 1,400 படுக்கைகளைக் கொண்ட புதிய மருத்துவமனை வளாகம் 2030ஆம் ஆண்டுக்குள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை வளாகம் சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும்.
மேக்ஸ்வெல் ரோட்டுக்கு அருகே இருக்கும் 101 ஆண்டு பழமையான முன்னாள் செயின்ட் ஆண்ட்ரூஸ் மி‌ஷன் மருத்துவமனை உருமாற்றம் காணவுள்ளது.
கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட சிரமங்கள் குறைந்து, வாழ்க்கை சீராகத் தொடங்கியதை எண்ணி மகிழும் முன்பே சந்தோஷ்குமார்-பாக்யா தம்பதியருக்குப் பேரிடியாக விழுந்தது அவர்களின் ஆறு வயது மகன் ஸ்ரீராமுக்கு ஏற்பட்ட தீவிர நிமோனியா நோய்.