உல‌க‌ம்

மணிலா: கொவிட்-19 கிருமிப் பரவலின்போது, அதிக அளவில் ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகள் பயன்படுத்தப்பட்டதால் நுண்ணுயிரிகளைக் கட்டுப்படுத்தும் அவற்றின் திறன் குறைந்திருக்கக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
கோலாலம்பூர்: தென்கிழக்கு ஆசியாவில் கொளுத்தும் வெயிலால் அசாதாரணமான சூழல் காணப்படுகிறது. அவ்வட்டாரத்தை வெப்ப அலை வாட்டியெடுக்கிறது.
லண்டன்: பிரிட்டனின் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி, வடக்கு இங்கிலாந்தின் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்று, உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனால் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமரான ரிஷி சுனக்குக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
நைரோபி: கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தலைநகர் நைரோபி உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.
கோலாலம்பூர்: மைக்ரோசாஃப்ட் நிறுவனம், மலேசியாவில் செயற்கை நுண்ணறிவு, மேகக் கணிமை ஆகிய துறைகளில் 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் (S$3 பில்லியன்) முதலீடு செய்ய மே 2ஆம் தேதி உறுதியளித்துள்ளது.