எய்ம்ஸ் மருத்துவமனை

புதுடெல்லி: அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி,டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு திங்கட்கிழமை மதியம் 2.30 மணிவரை விடுமுறை அளிக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் சனிக்கிழமை அறிவித்தது.
புதுடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.இந்தத் தீ விபத்து குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இவ்விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார (தாலுகா) தலைமை மருத்துவமனைகள், மாவட்ட துணை மருத்துவமனைகளில் அவ்வப்போது ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்க்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுடெல்லி: இந்தியாவில் இரண்டு வயதுச் சிறுமி ஒருவர் வியக்கத்தக்க வகையில் உயிர் பிழைத்துள்ளார்.
பொதுமக்கள் கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கும் இணங்கி நடக்கத் தவறினால், அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களில் இந்தியாவில் கொரோனா ...