ஐரோப்பா

பாரிஸ்: ஐரோப்பா சென்ற ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவில் ‘கடும் வெப்ப அயர்ச்சி’ நாள்களை எதிர்கொண்டதாக இரண்டு முன்னணிப் பருவநிலைக் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
பிரசல்ஸ்: சுற்றுச்சூழல் குற்றங்களுக்கான தண்டனைகளைக் கடுமையாக்க ஐரோப்பிய நாடாளுமன்றம் பிப்ரவரி 27ஆம் தேதியன்று ஒப்பதல் அளித்தது.
புதுடெல்லி: போலித் திருமணம் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கள்ளத்தனமாகக் குடியேற வழிவகை செய்த குற்றக் கும்பல் ஐரோப்பிய நாடான சைப்ரசில் முறியடிக்கப்பட்டது.
லண்டன்: ஐரோப்பாவில் இந்த ஆண்டு முற்பாதியில் நடைபெறவிருக்கும் பெரிய அளவிலான பயிற்சிக்கு 20,000 ராணுவ வீரர்களை அனுப்ப பிரிட்டன் கடப்பாடு தெரிவித்துள்ளது.
லண்டன்: கொவிட்-19 கிருமியின் அண்மைய திரிபு, சளிக்காய்ச்சல் ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பூசிகளைக் குறைவானோரே போட்டுக்கொள்வதால், இந்தக் குளிர்காலப் பருவத்தில் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்புகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.