இணையத்தளம்

‘வேக் அப் சிங்கப்பூர்’ இணையத்தள நிர்வாகியாக செயல்படுவர் மீது அவர் அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் பொய்யான தகவல் ஒன்றை பதிவு செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எச்சரிக்கையான நபராகத் தன்னை வருணித்தாலும் விதிமுறைகளைப் பின்பற்றும் பொறுப்பில் நிர்வாகியாகப் பணிபுரியும் 32 வயது எரிகா ஈவ்வுக்கு கடந்த ஜூன் மாதம் ஒரு சோதனை.
தங்கள் அன்புக்குரியவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்கள், இறுதிச் சடங்கிற்கான இடத்தையும் அச்சமயத்தில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வாகன நிறுத்துமிடத்தையும் ‘மைலெகசி@லைஃப்எஸ்ஜி’ இணையத்தளம் வழியாக முன்பதிவு செய்யும் வசதி விரைவில் ஏற்படுத்தித் தரப்படும்.
தேசிய சேவைக்குக் காத்திருப்போரும் தேசிய சேவையாளர்களும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய மத்திய ஆள்பலத் தளத்தின் (சிஎம்பிபி) மூலம் அனைத்துச் சேவைகளையும் ஒரே இடத்தில் பெற முடியும்.
பரபரப்பான பணிச்சூழலில் இருந்து விடுபட்டு விடுமுறை கிடைத்தால் பயணம் செய்பவர்கள் ஒருபுறம் என்றால், ஓடிடி தளங்களில் வெளியாகும் இணையத் தொடர்களைக் கண்டுகளித்து வீட்டிலிருந்தபடி விடுமுறையைக் கழிக்கும் போக்கும் மறுபுறம் அதிகரித்துள்ளது.