இலக்கியம்

மாதவி இலக்கிய மன்றத் தலைவர் டாக்டர் என்.ஆர்.கோவிந்தனின் தலைமையில் சிங்கப்பூர் மாதவி இலக்கிய மன்றம் மே 11ஆம் தேதி 44 ஆம் ஆண்டு தமிழர் திருநாள் விழாவை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் கொண்டாடியது.
தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் கடந்த 19ஆம் தேதி அதன் 17ஆவது ‘இலக்கியவனம்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
சங்க இலக்‌கியத்தின் மொழி அழகைப் பார்வையாளர்களின் ஐம்புலன்களுக்‌கும் விருந்தாக அளித்திட உள்ளூர் இசைக் குழு ‘பிரம்மாஸ்திரா’ நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.
இலக்கிய உலகின் ஒப்பிலா மணிகளாகத் திகழும் கம்பரின் கவிமொழிகளை பரதநாட்டிய அங்கங்களின் மூலம் ‘மகூலம் ஆர்ட்ஸ்’ கலைப்பள்ளி, ‘கம்பனின் கவியாற்றல்’ என்ற நிகழ்ச்சி வாயிலாக வெளிக்கொணர்ந்தது.
மாணவர்களுக்கு தமிழ்மொழியின்பால் ஈடுபாட்டை வளர்க்கவும் இலக்கியம், வரலாறு, பண்பாடு முதலியவற்றை கலை, வணிகம், பொறியியல் துறைகளின் கண்ணோட்டத்தில் அறிந்துகொள்ளவும் ‘பார்வை 2024’ வழிவகுத்தது.