சென்னை சூப்பர் கிங்ஸ்

ராஜ்கோட்: குடும்ப உறவில் விரிசல் ஏற்பட்டதற்குத் தன் மருமகளே காரணம் என்று முன்னணி இந்திய கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜாவின் தந்தை அனிருத்சிங் ஜடேஜா குற்றம் சாட்டியுள்ளார்.
விஜயவாடா: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவருமான அம்பதி ராயுடு, 38, அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளார்.
சென்னை: இடது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி, இன்னும் பத்து நாள்களில் வலைப்பயிற்சியைத் தொடங்கக்கூடும் என்று அவ்வணியின் தலைமை நிர்வாக அதிகாரி கே எஸ் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி ஜூலை 7ஆம் தேதி தமது 42வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மகேந்திர சிங் டோனி தமது கால் மூட்டில் ஏற்பட்ட காயத்திற்காக எலும்பு மருத்துவரைப் பார்க்கவுள்ளதாக சென்னை ...