‘மியன்மார் ராணுவ அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த காலம் கனியவில்லை’

மியன்­மா­ரின் ராணுவ அர­சாங்­கத்­து­டன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்­கான யோச­னையை சிங்­கப்­பூர் மறுத்­துள்­ளது.

2021 அமை­தித் திட்­டத்தை நிறை­வேற்று­வ­தில் ராணுவ அர­சாங்­கம் முன்­னேற்றம் காட்­டா­ததை வெளி­யு­றவு அமைச்சர் விவியன் பால­கி­ருஷ்­ணன் சுட்டி­னார்.

தாய்­லாந்­தின் இடைக்­கால அர­சாங்­கம், மியன்­மா­ரின் ராணுவ அர­சாங்­கத்­து­டன் மீண்­டும் பேச்­சு­வார்த்தை நடத்த யோச­னையை முன்­மொ­ழிந்­துள்­ளது குறித்து ராய்ட்­டர்ஸ் அறிக்கை வெளி­யி­டப்­பட்­ட­தற்கு டாக்­டர் விவியன் கருத்துத் தெரி­வித்­தார்.

ஆசிய வெளி­யு­றவு அமைச்­சர்­க­ளு­டன் இன்று சந்­திப்பு நடத்­த­வும் தாய்­லாந்து அர­சாங்­கம் அழைப்பு விடுத்­துள்­ளது.

“ஆசி­யா­னு­டைய பார்­வை­யில், எங்­க­ளி­டம் ஐந்து அம்ச இணக்­கம் உள்­ளது. ஆனால், அந்த இணக்­கத்தை நிறை­வேற்று­வ­தில் குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்­றம் எட்­டப்­ப­ட­வில்லை. எனவே, உச்­ச­நி­லைக் கூட்ட அள­வில் அல்­லது வெளி­யு­றவு அமைச்­சர் நிலை­யில் மியன்­மா­ரின் ராணுவ அர­சாங்­கத்­து­டன் பேச்­சு­வார்த்தை நடத்தக் காலம் கனி­ய­வில்லை என நாங்­கள் நம்­பு­கி­றோம்,” என்று டாக்­டர் விவி­யன் கூறி­னார்.

கடந்த மே மாதம் நடை­பெற்ற உச்­ச­நிலைக் கூட்­டத்­தில் ஆசி­யான் தலை­வர்­கள் இந்த நிலைப்­பாட்டை மறு­உ­று­திப்­படுத்தி­யதை அவர் சுட்­டி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!