இந்தியாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 300,000க்கும் மேற்பட்டோருக்கு கிருமித்தொற்று

மும்பையின் விரார் மேற்குப் பகுதியி்ல் உள்ள விஜய் வல்லபா அரசு மருத்துவமனையில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகள் 13 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். இறந்தவர் ஒருவரின் உடல் தகனம் செய்யப்படுகிறது. படம்: ஏஎஃப்பி
24 Apr 2021 15:42 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Jun 2021 13:16
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று (ஏப்ரல் 24) ...