இந்தியா

கோல்கத்தா: கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் சில மாதங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டுவெடித்தது. இந்தச் சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட இருவரை கோல்கத்தாவில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
புதுடெல்லி: டெல்லி தலைமைச் செயலாளர் நரே‌ஷ் குமார், அவருக்குக்கீழ் பணியாற்றும் அதிகாரியான வைவிவிஜே ராஜசேகர் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத்: ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் 175 சட்டமன்றத் தொகுதிகளும், 25 நாடாளுமன்றத் தொகுதிகளும் உள்ளன. இந்த ஆண்டு ஒரே சமயத்தில் நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளன.
புதுடெல்லி: இஸ்‌ரேல்-ஹமாஸ் மோதலுக்கு இடையே, கட்டுமான ஊழியர்களுக்கான தட்டுப்பாட்டை இஸ்‌ரேல் சமாளிக்க இந்தியாவிலிருந்து 6,000க்கும் அதிகமான ஊழியர்கள் மே மாதத்திற்குள் அங்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
மதுரை: இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 12, 13 தேதிகளில் தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.