அமைச்சர் விவியனுக்குக் கொவிட்-19

வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிரு‌ஷ்ணனுக்கு கொவிட்-19 நோய் உறுதியாகி உள்ளது.

இதனை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் படிவிட்டிருந்தார் அமைச்சர் விவியன்.

“ சிங்கப்பூர் திரும்பியவுடன் சோதனை செய்து பார்த்தேன், அதில் கொவிட்-19 பாசிட்டிவ் என இருந்தது. இதுவரை பல பயணங்களை மேற்கொண்டும் கொவிட்-19 நோய் தொற்றாமல் இருந்தன ஆனால் ஒரு வழியாக எது என்னை எட்டிப் பிடித்துவிட்டது,” என்றார் அவர்.

நல்ல வேளையாக தாம் போட்டுக்கொண்ட தடுப்பூசிகளாலும் பூஸ்டர் தடுப்பூசிகளாலும் மிகவும் மிதமான பாதிப்பே ஏற்பட்டுள்ளது என்ற டாக்டர் விவியன், வீட்டில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு வாசிக்கும் நேரம் வந்துவிட்டது என்றும் குறிப்பிட்டார்.

அடுத்த சில தினங்களுக்கு தாம் மேற்கொள்ளவிருந்த அலுவல்களைப் பார்க்க முடியாதமைக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட அமைச்சர், தம்முடன் கடந்த இரு தினங்களாக நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களைப் பரிசோதனை செய்துகொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தினார்.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!