சிங்க‌ப்பூர்

உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சங்க அழைப்பில் சிங்கப்பூர் வரும் எழுத்தாளர், ஆவணப்பட, திரைப்பட இயக்குநர் திரு பாரதி கிருஷ்ணகுமாருடன் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
ஹண்டர் கவச வாகனத்துக்கு சாயம் பூச உடலை இறுக்கிப் பிடிக்கும் ஆடை அணிந்து வேலை செய்யும் ஊழியருக்கு அந்தப் பணி இரண்டு அல்லது மூன்று நாள்கள் பிடிக்கும்.
ஏப்ரல் 12ஆம் தேதி காலையில், மோட்டார்சைக்கிளும் லாரியும் மோதிய விபத்து ஒன்றில் 24 வயது மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார்.
கேலாங்கில் மார்ச் மாதம் அதிகாரிகள் நடத்திய தொடர் சோதனை நடவடிக்கைகளுக்குப் பிறகு, மொத்தம் 35 பேர் வெவ்வேறு குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
கரையோரப் பூந்தோட்டத்தில் கண்ணுக்கு விருந்தளிக்கும் மலர்க்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.