சிறப்புக் கட்டுரை

கொவிட்-19 சூழலிலும் இரட்டைக் குழந்தைகளோடு வேலை தேடி, குழந்தைகளோடு தன்னையும் மேம்படுத்திக் கொண்ட மீனாக்‌ஷி. கணவர் விக்ரம் வைரவன், குழந்தைகள் அன்னலஷ்மி ஆதியா, அபிராமி ஆதித்தி ஆகியோர் உடன் மீனாக்‌ஷி. படம்: மீனாக்‌ஷி குடும்பம்

குழந்தைகளால் கிடைத்த புதிய வாய்ப்பு

மீனாக்‌ஷி அர்ச்­சனா அண்­ணா­மலை, 30, 2020ஆம் ஆண்­டில் இரட்­டைக் குழந்­தை­க­ளுக்­குத் தாயா­னார். குழந்தை பெற்ற பிறகு வேலை­யில் தொடர்ந்து பணி­யாற்ற முடி...

தாதிமை என்னும் புனிதம்

நாளை (ஆகஸ்ட் 1) தாதியர் தினம். கொவிட்-19 கிருமித்தொற்று, இரண்டரை ஆண்டுகளாக தாதியரின் வேலை அனுபவத்தில் பெரும் சவாலாக அமைந்துள்ளது. எதிர்பார்ப்பை...

நீங்கள் வேலை வாய்ப்பைத் தேடுகிறீர்களா?

சுகாதார அமைச்சின் சிறந்த தாதி விருது பெற்ற ஸ்ரீவித்யா ஜெயகோபாலன், 37. படம்: திமத்தி டேவிட்

சுகாதார அமைச்சின் சிறந்த தாதி விருது பெற்ற ஸ்ரீவித்யா ஜெயகோபாலன், 37. படம்: திமத்தி டேவிட்

கட்டுப்பாடற்ற பராமரிப்பு சேவைக்குக் குரல்

தம் தாயாரின் உந்­து­த­லால் தாதி­மைத் துறையை ஒரு கை பார்க்­க­லாம் என களமிறங்கிய ஸ்ரீவித்யா ஜெய­கோ­பா­லன், 37, சீமெய்யில் உள்ள தொழில்­நுட்ப கல்­விக் கழ...

சீத்தா சின்னதம்பி, 53. படம்: சிங்ஹெல்த்

சீத்தா சின்னதம்பி, 53. படம்: சிங்ஹெல்த்

ஓடி ஓடி உழைத்ததால் தேடிவந்த விருதுகள்

மக்­க­ளு­டன் பேசு­வ­தி­லும் பழ­கு­வ­தி­லும் ஆர்­வம் கொண்­ட­தால் அவர்­க­ளுக்கு உத­வும் வகை­யில் பணி­பு­ரிய எண்­ணிய திரு­மதி சீத்தா சின்­னத்­தம்பி, 53...

இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை தாதியர் (இடமிருந்து) கமலா வேலு (அவசரப் பிரிவு மேலாளர்), 52, பிரவீன் கோர் கோசல், 40, சுபாஷினி அங்குசாமி, 43. படம்: திமத்தி டேவிட்

இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை தாதியர் (இடமிருந்து) கமலா வேலு (அவசரப் பிரிவு மேலாளர்), 52, பிரவீன் கோர் கோசல், 40, சுபாஷினி அங்குசாமி, 43. படம்: திமத்தி டேவிட்

பிறப்பு, இறப்பு, இரண்டுக்கும் நடுவே நோயிடம் சிக்கும் மனிதன்

கனவு நிறை­வே­றி­யது: கமலா வேலுசிறு வய­தி­லி­ருந்தே முடிந்­த­ள­வுக்கு ஏரா­ள­மான மக்­க­ளுக்கு உதவ வேண்­டும் என்ற கனவை நன­வாக்க விரும்­பி­னார் கமலா வேலு...