பஞ்சாப்பை வென்ற மும்பை; பலனளிக்காத லிவிங்ஸ்டோனின் அபார ஆட்டம்

சண்டிகர்: ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வென்றது மும்பை இந்தியன்ஸ்.

முதலில் பந்தடித்த பஞ்சாப் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ஓட்டங்களை எடுத்தது.

82 ஓட்டங்களைக் குவித்து வெளியேறாமல் இருந்தார் அக்குழுவின் லியாம் லிவிங்ஸ்டோன்.

எனினும், 18.5 ஓவர்களில் 216 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது மும்பை.

ஐபிஎல் பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது மும்பை இந்தியன்ஸ்.

ஏழாம் இடத்தில் இருக்கிறது பஞ்சாப் கிங்ஸ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!