அரிசி

புதுடெல்லி: மானிய விலை அரிசியான ‘பாரத் அரிசி’ வரும் 9ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்தது.
ஹேம்பர்க்: இந்தோனீசியாவின் அரசாங்க கொள்முதல் அமைப்பான புலோக், 500,000 டன் அரிசி வாங்க அனைத்துலக ஒப்பந்த விலைப்புள்ளி கோரியிருப்பதாக ஐரோப்பிய வர்த்தகர்கள் வியாழக்கிழமை (ஜனவரி 18) அன்று கூறினர்.
திருச்சி: போதிய விளைச்சல் இல்லாததால், தமிழகம் முழுவதும் அரிசி விலை உயர்ந்து வருகிறது. கிலோவுக்கு 8 ரூபாயில் இருந்து பத்து ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
புதுடெல்லி: இந்தியாவில் பணவீக்கம் இரட்டை இலக்கத்தைத் தொட்டுவிடாமல் இருக்கும் நோக்கில், கிலோ 25 ரூபாய் என்ற விலையில் ‘பாரத்’ அரிசியை விற்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: அரிசியின் சில்லறை விலையை உடனடியாகக் குறைக்கும்படி அரிசி விற்பனையாளர் சங்கங்களுக்கு இந்திய அரசாங்கம் செவ்வாய்க்கிழமை (டிச. 19) உத்தரவிட்டுள்ளது.