விலங்கு

பறவைப் பாரடைஸ், நைட் சஃபாரி, ரிவர் வொன்டர்ஸ், சிங்கப்பூர் விலங்குகாட்சிசாலை ஆகிய சிங்கப்பூரின் நான்கு வனவிலங்குப் பூங்காக்களில் 2023ஆம் ஆண்டு 128 பல்வேறு இனங்களைச் சேர்ந்த 970 விலங்குகள் பிறந்துள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் ஆக அதிகமானது என்று மண்டாய் வனவிலங்கு குழுமம் தெரிவித்துள்ளது.
ஒடிசா: வன அதிகாரிகளின் அனுமதியின்றி வனவிலங்குகளுடன் செல்ஃபி அல்லது புகைப்படம் எடுத்துக்கொள்பவர்களுக்கு ஏழாண்டுகள் வரை சிறை அனுபவிக்க நேரிடும் என்று ஒடிசாவின் முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் சுஷாந்த் நந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹாங்காங்: ஹாங்காங்கில் உரிமமின்றி இயங்கிவந்த உணவகத்தில் நாய், பூனை இறைச்சி பரிமாறப்பட்டதன் சந்தேகத்தில் பிப்ரவரி 29ஆம் தேதியன்று ஐவர் கைது செய்யப்பட்டனர்.
கரையோரப் பூந்தோட்டங்களில் வேகமாக சைக்கிள் ஓட்ட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டடுள்ளது.
புதுடெல்லி: நொய்டாவில் உயரமான கட்டடத்திலிருந்து நாய் குட்டியைத் தூக்கிப்போட்டு கொன்ற சிறுவன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.