எச்ஐவி

சிங்கப்பூரில் இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில் எச்ஐவி தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்புநோக்க 10 விழுக்காடு கூடியது.
நியூயார்க்: கள்ளச் சந்தையில் ‘எச்ஐவி’ மருந்துகளை வாங்கவும் விற்கவும் 20 மில்லியன் அமெரிக்க டாலர் (S$27 மில்லியன்) மதிப்பிலான சதித்திட்டம் தீட்டியதாக பத்து பேர் மீது அமெரிக்காவின் கூட்டாட்சி வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
புதுடெல்லி: விமானப்படை அதிகாரி ஒருவர்க்கு ‘எய்ட்ஸ்’ தொற்றியதற்கு இந்திய விமானப்படையும் இந்திய ராணுவமுமே பொறுப்பு என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
‘எச்ஐவி’ பதிவகத்தின் தரவு கசிவு வழக்கில் கடந்த ஆண்டு அதிகாரத்துவ ரகசியச் சட்டத்தின்படி தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் மருத்துவர் லெர் டெக் சியாங், ...
இவ்­வாண்டு எச்­ஐவி கிரு­மி­யால் பாதிக்­கப்­படும் சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­க­ளின் எண்­ணிக்கை 300க்கும் குறை­வாக இருக்­கும் என ...