ரஜினி

கொச்சி: நடிகர் ரஜினிகாந்தைப் போல தோற்றமளிக்க ரசிகர்கள் பலரும் முயற்சி செய்திருப்பது நாம் அறிந்ததே. அந்த வகையில், ரசிகர் ஒருவர் அசல் ரஜினியைப் போல தோற்றத்துடன் காணப்படுவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அமிதாப் பச்சனுடன் 33 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிப்பது குறித்து ரஜினி பகிர்ந்திருந்த ட்வீட்டுக்கு அமிதாப் பதிலளித்துள்ளார்.
தலையில் தொப்பி அணிந்தபடி படப்பிடிப்புக்கு வந்த ரஜினியை ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு உள்ள நடிகர்களில் அமிதாப் பச்சனுக்கும் ரஜினிக்கும் தயக்கமின்றி முதலிடம் தரலாம். இருவருமே இந்திய அணி அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கும் தீவிர ரசிகர்கள்.
தீபாவளி, பொங்கல் பண்டிகை என்றாலே சினிமா ரசிகர்களுக்கு இரட்டிப்புக் கொண்டாட்டம்தான். ஒரு பக்கம் பண்டிகை, மற்றொரு பக்கம் புதுப் படங்களின் வெளியீடு என உற்சாகமாக இருப்பார்கள்.