பாம்பு

மதுரை: கண்ணாடி விரியன் வகையைச் சேர்ந்த பாம்புக்கு 12 தையல்கள் போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கு சுமார் ஒரு மணி நேரம் ஆனது.
கோல்கத்தா: இந்தியா - பங்ளாதேஷ் எல்லைப் பகுதியில் ரூ.12 கோடி மதிப்புள்ள பாம்பு நஞ்சைக் கைப்பற்றி இருப்பதாக வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 9) எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
மெல்பர்ன்: ஆஸ்திரேலிய மாது ஒருவர், தனது 3 வயது மகனின் உள்ளாடைகளை வைத்திருந்த இழுப்பறையில் பாம்பைப் பார்த்துப் பதறிப்போனார்.
தஞ்சை: விவசாயப் பணியில் தனக்குப் பெரிதும் உதவிய பாம்புக்கு விவசாயி ஒருவர் பாடைகட்டி தாரை தப்பட்டையுடன் நல்லடக்கம் செய்துள்ளார்.
பிரிஸ்பன்: டென்னிஸ் போட்டியின்போது கொடிய நச்சுப்பாம்பு ஒன்று திடலுக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.