பெற்றோர்

பெட்டாலிங் ஜெயா: வீட்டில் மூண்ட தீக்கு ஆறு பிள்ளைகள் இரையாகி இருக்கக்கூடும்.
வாஷிங்டன்: முக்கிய வழக்காகக் கருதப்படும் ஒரு சச்சரவில், அமெரிக்காவிலுள்ள 5,000 பெற்றோர்கள் ஒன்றுசேர்ந்து பிரபல ‘டிக்டாக்’ சமூக ஊடகத் தளத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளனர்.
சுகாதாரம், சமூக சேவை ஆகிய இரண்டையும் பற்றி ஒரேநேரத்தில் இளம் குடும்பங்களுக்கு எளிதில் தகவல் தெரிவிக்கும் முயற்சியாக ‘ஃபேமிலி நெக்சஸ்@பொங்கோல்’ திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் நால்வரில் மூவர் தங்கள் பெற்றோருக்கு மாதம் தவறாமல் $300லிருந்து $500 வரை கொடுப்பது இணையம் வழி 1,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
தங்களுடைய கவனிப்பில் நீண்டகாலம் இருந்த வளர்ப்புப் பிள்ளையை வளர்ப்பு இல்லத்திற்கு அனுப்புவது பெரும் மனவேதனையை ஏற்படுத்தும்.