பாதுகாப்பு

சென்ற ஆண்டு (2023) சிங்கப்பூரில் வேலையிட மரணங்களும் கடுமையாகக் காயமடைந்த சம்பவங்களும் குறைந்தபோதும் உற்பத்தித் துறை நிலவரம் கவலையளிப்பதாகவே இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் சட்டங்கள் தெள்ளத்தெளிவாக இருப்பதாலும் குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாலும் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதை சிங்கப்பூரர்கள் உணர்கின்றனர் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியரின் வாழ்க்கை பற்றி புத்தகம் எழுதி அதற்கு விருதும் பெற்றவர் 46 வயது திரு முகம்மது ஷரிஃப் உட்டின்.
அணு ஆற்றல் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் ‘யுரேனியம்’ உலோகத்தை, கையிருப்பில் வைத்துக்கொள்ளும் திட்டம் சிங்கப்பூருக்கு இல்லை என்று வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மணிலா: பிலிப்பீன்சின் கடல்துறைப் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு அந்நாட்டு அதிபர் ஃபர்டினாண்ட் மார்க்கோஸ் தமது அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.