பணம்

பெட்டாலிங் ஜெயா: கைப்பெட்டியில் 500,000 மலேசிய ரிங்கிட்டுக்கு மேல் (S$142,000) வைத்திருந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் காவல்துறையிடம் முன்னிலையானார்.
டிபிஎஸ் வங்கியின் பணமாற்றுச் சேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் பலனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுபாங் ஜெயா: 500,000 ரிங்கிட் (S$142,000) பணத்துடைய கைப்பெட்டியை டாமான்சாராவில் யாரேனும் தவறவிட்டிருந்தால் உடனே முன்வருமாறு மலேசியக் காவல்துறையினர் மார்ச் 21ஆம் தேதியன்று அறிவுறுத்தல் விடுத்தனர்.
கோலாலம்பூர்: ரிங்கிட்டின் செயல்திறன் சிறந்த, வலுவான நிலையில் இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது என்று இரண்டாம் நிதி அமைச்சர் அமீர் ஹம்சா அசிசான் மார்ச் 19ஆம் தேதி தெரிவித்துள்ளார்.
தளவாட நிறுவனம் ஒன்றின் கணக்கியல், நிர்வாக அலுவலர் ஒருவர், வெற்றுக் காசோலைகளில் தன்னை பணம் செலுத்துபவராகக் குறிப்பிட்டு அந்நிறுவனத்தின் பணத்தில் $168,000க்கும் மேல் எடுத்தார்.