எச்சரிக்கை

தைப்பே: அதிபர் சாய் இங்-வென் தென்சீனக் கடற்பகுதிக்குத் தற்போது செல்வதைத் தவிர்க்க வேண்டுமென, மார்ச் 21ஆம் தேதி, தைவானின் பாதுகாப்பு உயரதிகாரி கூறியுள்ளார்.
பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் வெப்பமும் வறட்சியும் தொடரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் வெப்ப அலைத் தாக்கம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோ: ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிலுள்ள அமெரிக்கர்கள் கூட்ட நெரிசலான இடங்களைத் தவிர்க்கும்படி அங்குள்ள அமெரிக்கத் தூதரகம் ஆலோசனை கூறியுள்ளது.
சிங்கப்பூர் சுங்கத்துறையின் பெயரில் பொதுமக்களுக்கு மோசடி மின்னஞ்சல்கள் வரத் தொடங்கியுள்ளன. இதுகுறித்து விழிப்பாக இருக்கும்படி சுங்கத்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.
மிச்சிகன்: முன்னோட்ட வாக்குபதிவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை ஜனநாயகக் கட்சியினர் புறக்கணிக்க வேண்டும் என மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 20ஆம் தேதி திரண்ட கிட்டத்தட்ட 100 பேர் கொண்ட குழு வலியுறுத்தியது.