சான்றிதழ்

சென்னை: சென்னையில் உள்ள நான்கு காவல் நிலையங்கள் உலகத் தரத்தில் இருப்பதாக ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவர் ஆலோசனையின்றி மருந்தகத்தின் இணையப் பக்கத்தில் மருத்துவச் சான்றிதழ்களை வழங்கியதற்காக ‘மெட்ஸ்டார் மெடிக்கல் கிளினிக் அண்ட் சர்ஜரி’ மருந்தகத்திடம் சுகாதார அமைச்சு விசாரணை நடத்தி வருகிறது.
சென்னை: தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்பில் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்த நான்கு மாவட்ட மாணவர்களுக்கு கட்டணமின்றி நகல்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நிரந்தரவாசத் தகுதிக்கான விண்ணப்பத்தில் போலி கல்வித் தகுதியைக் குறிப்பிட்ட 38 வயது பெண்ணுக்கு ஏழு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ...