அரசாங்கம்

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சை ஏமாற்றி நிதியுதவித் தொகையாக $3,800ஐ கையாடிய 32 வயது நூர்கசீமா கரீம் என்பவருக்கு ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 கிருமித்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பைச் சமாளிக்க, அரசாங்க நிதி உதவித் திட்டங்களைப் பெண் ஒருவர் பல முறை தவறாக பயன்படுத்தியுள்ளார்.
டெல் அவிவ்: திட்டமிட்டதற்கு முன்னரே தேர்தலை நடத்த எண்ணம் இல்லை என்று இஸ்ரேலியப் பிரதமர் பென்யாமின் நெட்டன்யாகு எடுத்துரைத்துள்ளார்.
ஜோகூர் பாரு: ஜோகூர் பாருவில் உள்ள மூன்று அரசாங்க அமைப்புகளுக்கு மின்னஞ்சல் வழியாக பிப்ரவரி 12ஆம் தேதி காலையில் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் அனுப்பப்பட்டன.
சிங்கப்பூரில் இந்த ஆண்டு (2024), வீடுகளுக்கான சொத்து வரி மூலம் கிடைக்கும் வருமானம் $600 மில்லியன் அதிகரிக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.