பொருளியல்

ஜோகூர் பாரு: கடந்த ஆண்டு முழுவதுக்கும் மலேசியாவின் ஜோகூர் மாநிலத்துக்கு 16 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டுப் பயணிகள் வருகையளித்தனர். அவர்களில் பெரும்பாலானோர் சிங்கப்பூரர்கள்.
ஆசியாவில் தலைமை அலுவலகத்தை திறக்க பல பெரிய நிறுவனங்கள் சிங்கப்பூரையே அணுகுவதாக புளும்பெர்க் தகவல் வெளியிட்டுள்ளது.
உலகின் மூன்றாவது பெரிய பொருளியல் நாடாக இருந்த ஜப்பான் ஓர் இடம் பின்தங்கி நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2021, 2022ஆம் ஆண்டுகளில் சமூக மேம்பாட்டு மன்றத்தின் (சிடிசி) பற்றுச்சீட்டுத் திட்டங்களால் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வர்த்தகங்களும் உணவங்காடி நிலையங்களும் பயன்பெற்றுள்ளன.
உலகப் பொருளியல் சுருங்கும் அபாயம் தொடர்ந்து குறிப்பிடத்தக்கதாக இருப்பதால், இந்த ஆண்டில் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி 1 விழுக்காட்டிலிருந்து 3 விழுக்காடு வரை இருக்கும் என்ற முன்னுரைப்பு அப்படியே இருக்கிறது.