கட்டணம்

சீனப் புத்தாண்டின் முதல் நாள் இரவு 11 மணியளவில் குடியிருப்பாளர் ஒருவரது வீட்டிலுள்ள மின்சுற்று துண்டிப்பான் எனப்படும் ‘சர்க்கிட் பிரேக்கர்’ பழுதாகிவிட்டது.
பொதுவாக, சீனப் புத்தாண்டு விழாக்காலத்தின்போது வாடிக்கையாளர்களுக்கு வர்த்தகங்கள் கூடுதல் கட்டணம் விதிப்பது வழக்கம்தான்.
லாபத்தைப் பங்குதாரர்களுக்குப் பிரித்துத் தராமல் மீண்டும் மருத்துவமனை வளர்ச்சியில் முதலீடு செய்தல் அல்லது அறச்செயல்களுக்குப் பயன்படுத்துதல் எனும் புதிய முறையின்கீழ், நோயாளிகளுக்கான மருத்துவமனைக் கட்டணம் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
கட்டணங்கள், அபராதங்கள், வரிகள் போன்றவற்றை ‘ஏஎக்ஸ்எஸ்’ பயனாளர்கள் இனி மின்னிலக்க நாணயங்களின் மூலம் செலுத்த முடியும்.
சிங்கப்பூரில் வரும் ஜூன் 1ஆம் தேதி முதல், ‘சிம்ப்லிகோ’ சின்னம் இடம்பெறாத ஈஸிலிங்க் அட்டை அல்லது ‘நெட்ஸ் ஃபிளாஷ்பே’ அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து, ரயில் கட்டணங்களைச் செலுத்த இயலாது.