அதிகரிப்பு

சாங்கி விமான நிலையத்துக்கு இந்த ஆண்டின் (2024) முதல் காலாண்டில் ஏறக்குறைய 16.5 மில்லியன் பயணிகள் வந்துசென்றதாகக் கூறப்பட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் சி-செக்சன் எனப்படும் அறுவை சிகிச்சை மூலம் நடைபெறும் பிரசவங்கள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன என்றும் தனியார் மருத்துவமனைகளில் சுமார் 50 விழுக்காடு பிரசவங்கள் அறுவை சிகிச்சை மூலமே நடைபெறுகின்றன என்றும் அண்மைய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கரிம வரி 2024ஆம் ஆண்டு உயர்ந்துள்ளதை அடுத்து நிறுவனங்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைக்க உதவும் கட்டமைப்பு, இன்னமும் உறுதிசெய்யப்படாத நிலையில் உள்ளது.
சிங்கப்பூரில் ஜனவரி மாதம் ஆண்டு அடிப்படையில் சில்லறை விற்பனை 1.3 விழுக்காடு அதிகரித்தது எனச் செவ்வாய்க்கிழமை (மார்ச் 5) சிங்கப்பூர் புள்ளி விவரத்துறை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.
சுவா சூ காங்கில் இருக்கும் கல்லறைக்கும் சுவா சூ காங், மண்டாய், ஈசூன் ஆகிய வட்டாரங்களில் அமைந்துள்ள இறந்தவர்களின் அஸ்திமாடத்திற்கும் புனித வெள்ளி, குவிங் மிங், ஹரி ராயா உள்ளிட்ட 13 உச்ச நாள்களில் ஏராளமான வருகையாளர்கள் வருவார்கள் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.