லியோ

விஜய் நடித்துள்ள ‘லியோ’ தொடர்ந்து பல்வேறு வசூல் சாதனைகளைப் படைத்து வருகிறது.
சென்னை: ‘லியோ’ படத்தின் வெற்றி விழா தொடர்பாக அதன் தயாரிப்பு நிறுவனத்துக்கு காவல்துறை கடிதம் அனுப்பியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“பெரும்பாலான திரையரங்கு உரிமையாளர்களுக்கு ‘லியோ’ படத்தை திரையிடுவதில் விருப்பமே இல்லை” என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்கள் பட்டியலில் இயக்குநர்களான நெல்சன், அட்லீ, லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளனர்.
‘லியோ’ படத்தில் நடிப்பது குறித்து யாரிடமும் விவரம் தெரிவிக்கக் கூடாது என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கண்டிப்புடன் கூறியதாகச் சொல்கிறார் நடிகை மடோனா செபாஸ்டியன்.