வழக்கறிஞர்

கடமையைச் செய்யவிடாமல் நீதித் துறையை தடுக்க முயற்சி செய்த விவகாரத்தில் இரண்டு வழக்கறிஞர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் திடீரெனப் பதவி விலகி உள்ளார். இதனால் திமுக வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.
மரண தண்டனை வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞர்கள் உளவியல் பரிசோதனைக்குச் செல்வது கட்டாயமாகி உள்ளது.
வழக்­க­றி­ஞ­ரும் எதிர்த்தரப்பு அர­சி­யல்­வா­தி­யுமான லிம் தியன் மீதான விசாரணை டிசம்பர் 27ஆம் தேதி தொடங்கியது.
குறைந்த வருமான சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் சட்ட உதவி வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பொதுமக்கள் வழக்குரைஞர் அலுவலகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இவ்வாண்டு செப்டம்பர் மாதம்வரை 303 குற்றவியல் வழக்குகளில் உதவியுள்ளது.