வெப்பம்

புவிவெப்பத்தின் (ஜியோதர்மல்) மூலம் மின்சாரம் விநியோகிக்க சிங்கப்பூரின் ஆற்றலை ஆராயும் ஈராண்டு ஆய்வு இவ்வாண்டு பிற்பாதியில் தொடங்கும் என்று எரிசக்திச் சந்தை ஆணையம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியுள்ளது.
சிங்கப்பூரில் ஏப்ரல் மாத பிற்பாதியில் தொடர்ந்து மழை பெய்யும் என்றும் வெப்பநிலையும் அதிகமாக இருக்கும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
பேங்காக்: கிழக்காசிய மற்றும் பசிபிக் நாடுகளில் வாழும் 243 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடும் என்று ஐக்கிய நாட்டு அமைப்பு கவலைத் தெரிவித்துள்ளது.
பாரிஸ்: உலகின் ஆக வெப்பமான மார்ச் மாதமாக 2024ஆம் ஆண்டின் மார்ச் மாதம் உருவெடுத்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.