சிங்டெல்

சிங்டெல்லுக்குச் சொந்தமான ஆஸ்திரேலியாவின் ஆப்டஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவி விலகியுள்ளார்.
தொழில்நுட்பக் கோளாற்றால் சிங்டெல் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் 5ஜி சேவைகள் செவ்வாய்க்கிழமை முற்பகலில் கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் பாதிக்கப்பட்டது.
சிங்­கப்­பூ­ரின் தொலைத்தொடர்பு நிறு­வ­ன­மான சிங்டெல் ஜூன் 30ஆம் தேதி முடிவடைந்த முதலாம் காலாண்டுக்கான அதன் நிகர லாபம் 23.1 விழுக்காடு குறைந்து $483 மில்லியனாக இருந்ததாய்க் கூறியது. ஓராண்டுக்கு முன்னர் அதே காலகட்டத்தில் அது $628 மில்லியனாக இருந்ததாக அது தெரிவித்தது.
சிங்டெல், எம்1, ஸ்டார்ஹப் ஆகிய மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களின் 3ஜி சேவையை 2024 ஜூலை 31ஆம் தேதியுடன் நிறுத்திக்கொள்ளத் திட்டமிட்டுள்ளன.
ஜூன் மாதத்திலிருந்து, சிங்டெல் குறுந்தகவல் மோசடியில் குறைந்தது 12 பேர் மொத்தம் $20,000 வரை இழந்திருப்பதாகக் காவல்துறை புதன்கிழமை தெரிவித்தது.