கட்டுமானத் துறை

நேரத்துக்குக் கட்டணங்களைச் செலுத்துவதில் தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக சிங்கப்பூர் நிறுவனங்கள் மேம்பட்டுள்ளன.
சென்னை: தமிழகத்தில் திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு நேரக்கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, தொழிலாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
புதுடெல்லி: இஸ்‌ரேல்-ஹமாஸ் மோதலுக்கு இடையே, கட்டுமான ஊழியர்களுக்கான தட்டுப்பாட்டை இஸ்‌ரேல் சமாளிக்க இந்தியாவிலிருந்து 6,000க்கும் அதிகமான ஊழியர்கள் மே மாதத்திற்குள் அங்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை கண்டிராத அளவுக்கு 2023ஆம் ஆண்டில் பதிவானதாக மனிதவள அமைச்சு மார்ச் 27ஆம் தேதி வெளியிட்ட அதன் வருடாந்தர பாதுகாப்பு, சுகாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
கட்டுமானத் துறை, பராமரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் ஏறத்தாழ 14,000 பேர் வசிக்கும் எஸ்11-பிபிடி தங்குவிடுதி 1Bயில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 17) அனைத்துலக வெளிநாட்டு ஊழியர் தினத்தை முன்னிட்டு கேளிக்கை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.