மின்தூக்கி

கோல்கத்தா: மின்தூக்கிக்கும் தளத்திற்குமான இடைவெளியில் கால் சிக்கிக்கொண்டதால் ஆடவர் ஒருவர் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாகத் தவித்த சம்பவம் இந்தியாவின் கோல்கத்தா நகரில் நிகழ்ந்தது.
சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோர் நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு எளிதாகச் செல்ல, தடையற்ற பாதைகளைக் காட்டும் புதிய அம்சம் ‘ஒன்மேப்’ செயலியில் சேர்க்கப்படவிருக்கிறது.
பாலி: புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான இந்தோனீசியாவின் பாலித் தீவில் கம்பிவடம் அறுந்து மின்தூக்கி விழுந்ததில் அதனுள் இருந்த ஐவர் உயிரிழந்தனர்.
டாஷ்கண்ட்: மூன்று நாள்களாக மின்தூக்கியில் சிக்கித் தவித்த உஸ்பெகிஸ்தான் அஞ்சலக ஊழியர் மரணமடைந்துள்ளார்.
புதுடெல்லி: மின்தூக்கியில் சிக்கிக்கொண்ட பத்துப் பேர் பத்து மணி நேரத்திற்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.