தொழில்துறை

சென்னை: தமிழகத்தில் தொழில்துறை வரலாறு காணா வளர்ச்சியைக் கண்டு வருவதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
மேம்பட்ட நீண்டகால வாய்ப்புகள், கூடுதல் சம்பளம், மேலும் சிறந்ததொரு வேலை-வாழ்க்கைச் சமநிலை ஆகியவற்றுக்காக சிங்கப்பூரில் தொழில் நிபுணர்கள் பலர் வேலை மாறத் தயாராக உள்ளனர்.
அனைத்துலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ‘ஜென் ஏபிள்டு’ எனும் மேகக் கணினிச் செயல்பாடுகள் குறித்த மின்னிலக்கப் பயிற்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு பல்வேறு கல்வி வாய்ப்புகளையும் தொழில்துறையில் பணியாற்றத் தேவையான திறன்களை வளர்க்கும் புதிய படிப்புகள் குறித்தும் அறிமுகம் செய்யும் நோக்கில் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி பொது வரவேற்பு தினத்தை நடத்த உள்ளது.
சென்னை: காலணி, தோல் பொருள்கள் உற்பத்தியில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக தமிழக தொழில், முதலீட்டுத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.