வாடகை

சிங்கப்பூரில் வாடகைக்குக் குடிபோகவிருப்போரைக் குறிவைத்து புதிய வகை மோசடி ஒன்று மேற்கொள்ளப்படுவதாக சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் (ஐராஸ்) எச்சரித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டில் 35 விழுக்காடு அதிகரித்த வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீட்டு வாடகை 2023ஆம் ஆண்டில் நிலைப்பட்டது என்று தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) தெரிவித்தார்.
சிங்கப்பூரில் இவ்வாண்டு முதல் காலாண்டில் அலுவலக வாடகை 15 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்தது.
சிங்கப்பூரில் அண்மை ஆண்டுகளில் வாடகைச் சந்தை பெரும் வளர்ச்சி கண்டுள்ளது.
தாங்கள் வழங்கும் போக்குவரத்துச் சேவைகளில் இடையூறு ஏற்பட்ட ஒரு மணிநேரத்துக்குள் டாக்சி நிறுவனங்களும் தனியார் வாடகை வாகன நிறுவனங்களும் பயணிகள், ஓட்டுநர்கள், நிலப் போக்குவரத்து ஆணையம் என மூன்று தரப்புக்கும் தெரியப்படுத்தவேண்டும்.